அன்றன்றுள்ள அப்பம் Archive

அடிமைத்தனத்தின் ஆவி!

“அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோம. 8:15). சில ஆவிகள், தேவபிள்ளைகளை தலையெடுக்கவிடாமல், கழுத்திலே, ஒரு நுகத்தடி போல அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. வானில் கெம்பீரமாய்
Read More

வழிகளிளெல்லாம்!

“உன் வழிகளிலெவ்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர் களுக்குக் கட்டளையிடுவார்” (சங். 91:11). சில வேளைகளில் நீண்ட தூரம் நாம் பயணப்படும்போது, ஆங்காங்கே, “விபத்து பகுதி, கவனமாகப் போகவும். வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும்” என்ற, அறிவிப்பு பலகைகள் இருப்பதுண்டு.
Read More

கொலைபாதக ஆவி!

“கொலை செய்யாதிருப்பாயாக” (யாத். 20:13). பத்து கட்டளைகளிலே, “கொலை செய்யாதிருப்பாயாக” என்பதும், ஒரு கட்டளையாகும். “குழந்தை வேண்டாம்” என்று, கருவிலே வளர்ந்து வரும் பிள்ளையை அழிப்பதும், ஒரு கொலைபாதகமே. கர்த்தரை நம்பாமல், குழந்தையை கொடுத்தவர் வளர்த்துத் தருவார் என்ற
Read More

கள்ள போதக ஆவி!

“அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று, நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது” (1 ராஜா 22:21). ஒரு நாள் பரலோகத்தில் ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக, “ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்கு
Read More

அந்திகிறிஸ்துவின் ஆவி!

“மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும், தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது” ( 1 யோவா. 4:3). ஒரு முறை நான், சென்னை மத்தியச் சிறைக்குள்ளே
Read More

குறிசொல்லும் ஆவி!

“நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில், குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால், தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண், எங்களுக்கு எதிர்பட்டாள்” (அப். 16:16). நான் ஒரு முறை இலங்கைக்குப் போயிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் ஒரு போதகர்,
Read More

ஊமையான ஆவி!

“ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்” என்றான் (மாற்கு 9:17). பேச முடியாதவர்களை, “ஊமை” என்று நாம் சொல்லுகிறோம். சிலர் எதிர் பாராத பயங்கர அதிர்ச்சிக்குள்ளாகும்போது ஊமையாகிவிடுகிறார்கள். சிலருக்கு
Read More

பிசாசுகளின் ஆவி!

“அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோக மெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது” (வெளி. 16:14). “பிசாசின் ஆவிகள்” என்று சொல்லப்படும்போது, சாத்தானோடு பரலோகத் திலிருந்து தள்ளப்பட்டு,
Read More

அசுத்த ஆவி!

“அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத். 10:1). பரிசுத்த ஆவியானவர், நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுகிறார். “பரிசுத்த ஆவி” என்றால், “பரலோகத்திலுள்ள பரிசுத்தத்தை
Read More

கனநித்திரையின் ஆவி!

“கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்” (ஏசா. 29:10). “நித்திரை” கர்த்தர் ஏற்படுத்தியது. நாள் முழுவதும் கடின உழைப்புக்குப் பின்பாக, இரவிலே நித்திரை செய்து இளைப்பாறி, மறுநாளிலே
Read More