Monthly Archive:: June 2018

முறையிடுதலின் ஜெபம்! – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்

“இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்” (யாத். 2:23). “முறையிடுதல்” என்பது மாறி மாறி, அதாவது, “திரும்பத் திரும்ப புலம்புவது போல” இருக்கும். பல வேளைகளிலே, அநியாயம் நடக்கும்போது, நீதி புரட்டப் படும்போது, மனச்சாட்சியில்லாமல் எதிரிகள் சூழ்ந்துகொள்ளும்போது, மேலான
Read More

கெஞ்சும் ஜெபம்! – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்

“இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்” (மல். 1:9). “கெஞ்சுதல்” (Beseeching) என்பது, ஒரு வகை ஜெபமாகும். தேவனிடத்தில் வருந்தி கேட்கும் வார்த்தை. சில நேரங்களில், தாய் தன் மகனிடத்தில், “இப்படி செய்யாதே மகனே,
Read More

வேதத்தை வாசித்து தியானியுங்கள்! -12 ஜுலை 2018

“வேதத்தைக் கேளாதபடி, தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும், அருவருப் பானது” (நீதி. 28:9). இன்றைக்கு அநேகர் ஜெபிப்பார்கள். ஆனால், வேதத்தை வாசிப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலே, ஆலயத்திற்கு வருவார்கள். ஆனால், வேதத்தைக் கொண்டு வருவதில்லை. நான், “ஒரு தொழிலை தொடங்க வேண்டும்,
Read More

விண்ணப்பங்கள்! – 13 ஜுலை 2018

“இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்” (ஆதி. 17:18). முதன்முதல் “விண்ணப்பம்” என்கிற வார்த்தை, இங்கேதான் வருகிறது. வேதத்திலே, சுமார் ஐம்பது இடங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர், ஒரு நாட்டின் அதிகாரத்திலும், ஆளுகையிலும்
Read More