Monthly Archive:: June 2018

முறிந்த ஆவி!

“மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம். முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22). இந்த மாதம் முழுவதும், பல வகையான ஆவிகளைக் குறித்தும், ஆவிகளின் செயல்பாடுகளைக் குறித்தும், அவைகளை எப்படி ஜெயங்கொள்வது என்பதைக் குறித்தும், தியானித்து வருகிறோம். இங்கே சாலொமோன்,
Read More

அடிமைத்தனத்தின் ஆவி!

“அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோம. 8:15). சில ஆவிகள், தேவபிள்ளைகளை தலையெடுக்கவிடாமல், கழுத்திலே, ஒரு நுகத்தடி போல அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. வானில் கெம்பீரமாய்
Read More

வழிகளிளெல்லாம்!

“உன் வழிகளிலெவ்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர் களுக்குக் கட்டளையிடுவார்” (சங். 91:11). சில வேளைகளில் நீண்ட தூரம் நாம் பயணப்படும்போது, ஆங்காங்கே, “விபத்து பகுதி, கவனமாகப் போகவும். வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும்” என்ற, அறிவிப்பு பலகைகள் இருப்பதுண்டு.
Read More

கொலைபாதக ஆவி!

“கொலை செய்யாதிருப்பாயாக” (யாத். 20:13). பத்து கட்டளைகளிலே, “கொலை செய்யாதிருப்பாயாக” என்பதும், ஒரு கட்டளையாகும். “குழந்தை வேண்டாம்” என்று, கருவிலே வளர்ந்து வரும் பிள்ளையை அழிப்பதும், ஒரு கொலைபாதகமே. கர்த்தரை நம்பாமல், குழந்தையை கொடுத்தவர் வளர்த்துத் தருவார் என்ற
Read More

சந்தேகத்தின் ஆவி!

“இயேசு கையை நீட்டி, அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்” (மத். 14:31). “சந்தேகம்” என்பது, சாத்தானிடத்திலிருந்து வருகிற ஒரு பொல்லாத ஆவி. இதனால், பேதுரு கர்த்தரை சந்தேகப்பட்டார். ஆண்டவர், அவர் கையைப் பிடித்து தூக்கியெடுத்து, “ஏன்
Read More