Monthly Archive:: June 2018

ஆசீர்வதிப்பார்!

“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” (சங்.115:12). கர்த்தர் யார் யாரை ஆசீர்வதிப்பார்? இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் என்று 115-ம் சங்கீதம் 12,13-ம் வசனங்களிலே வாசிக்கிறோம்.
Read More

முகத்திலிருந்து ஆசீர்வாதம்!

“தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங். 67:2). ஆசீர்வாதத்துக்காக ஏங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? வறண்ட நிலம், மழைக்காக ஏங்குகிறது. பிள்ளைகள், பெற்றோரின் அன்புக்காக ஏங்குகிறார்கள். வேலையாட்கள், தங்கள் எஜமானின் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள்.
Read More

ஆலயத்தின் ஆசீர்வாதங்கள்!

“பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” (சங். 65:4). “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்” என்று சொன்னபோது, தாவீதினுடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் உண்டானது. ஆம், அங்கே “நான் திருப்தியாக போஷிக்கப்பட போகிறேன். தேவனை ஆடிப்பாடி துதிக்கப்போகிறேன்.
Read More

வழிகாட்டும் ஆசீர்வாதம்!

“என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழி காட்டி, என்னை நடத்தியருளும்” (சங். 31:3). சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் தேசத்திலே இலங்கைத் தமிழர்கள் மத்தியிலே ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அந்த ஊழியம் முடித்தபிறகு, அடுத்தக்
Read More