Monthly Archive:: July 2018

தேடுங்கள்!

“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4). கர்த்தரைத் தேடும்போது வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. நீங்கள் கர்த்தரைத் தேட மாட்டீர்களா? என்று அவருடைய கண்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நீங்கள்
Read More

seek!

“I sought the Lord, and he answered me; he delivered me from all my fears” (Psalm 34:4). While you seek the Lord, the blessings which reach you are numerous. His eyes
Read More

சாந்தத்தின் ஆசீர்வாதங்கள்!

“சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்” (சங். 22:26). சாந்தகுணத்தின் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. மட்டுமல்ல, அது நித்தியமானவை. சாந்தகுணம் மனிதராலும், ஆண்டவராலும் விரும்பப்படுகிற ஒரு உத்தமமான சுபாவமாகும். ஆவியின் கனிகளாக,
Read More

அதிகாலையின் ஆசீர்வாதங்கள்!

“காலையிலே உமக்கு நேரே வந்து, ஆயத்தமாகி, காத்திருப்பேன்” (சங். 5:3). அதிகாலையின் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. அதிகாலையிலே பரம பிதாவின் பொன் முகத்தை யார் யார் நோக்கிப் பார்க்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகவே தேவ பிரசன்னத்தால் திருப்தியடைவார்கள். அவர்கள் முகங்கள் பிரகாசம்
Read More

என்னை ஆசீர்வதித்து…!

“தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து….வேண்டிக்கொண்டான்” (1 நாளா. 4:10). “யாபேஸ்” என்ற பெயருக்கு, “துக்கம் நிறைந்தவன்” என்பது அர்த்தம். அந்த பெயரை யாபேஸுக்கு சூட்டும்படி, யாபேஸின் தாக்கு என்ன துக்கம் இருந்ததோ
Read More

கொடுக்கிறவர்களுக்கு ஆசீர்வாதம்!

“பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை” (1 இராஜா. 17:16). கர்த்தருடைய ஆசீர்வாதம், ஒரு நாளும் குறைவடையாது. உங்கள் பானையில் மா செலவழிந்துபோவதும் இல்லை. எண்ணெய் குறைந்து போவதும் இல்லை. பஞ்சகாலம் எல்லாம்
Read More