Monthly Archive:: June 2018

விசுவாசத்தில் உறுதி!

“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல், உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு” (யூதா 1:20). இங்கே அப். யூதா, “பரிசுத்தமான விசுவாசத்தை”க் குறித்து எழுதுகிறார். உள்ளத்தில் விசுவாசமிருந்தால் மட்டும் போதாது. அது உறுதியானதாக இருக்க வேண்டும். எந்த சோதனைகள் வந்தாலும்,
Read More

விசுவாசத்தில் ஐசுவரியம்!

“தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும், தெரிந்துகொள்ள வில்லையா?” (யாக். 2:5). நம் தேவன், விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர். விசுவாசத்தினால் உலகத்தை யெல்லாம் சிருஷ்டித்தார். “விசுவாசத்தினாலே, நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால், உண்டாக்கப்பட்டதென்றும்,
Read More

விசுவாசத்தினால் பெலன்!

“உங்கள் விசுவாசம், மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்” (1 கொரி. 2:4). விசுவாசமும், தேவனுடைய பெலனும், ஒன்றோடொன்று இணைந்தவை. உங்களுடைய உள்ளத்திலிருந்து புறப்படுகிற வல்லமையான விசுவாசம், தேவனிடத் திலிருந்து, தெய்வீக பெலனைக் கொண்டு வருகிறது. சிலருக்கு விசுவாசத்தினாலே,
Read More

மரியாளின் விசுவாசம்!

“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” (லூக். 1:45). பாக்கியவான்களைக் குறித்து, நூற்றுக்கணக்கான இடங்களிலே, நீங்கள் வாசிக்கலாம். ஆனால் பாக்கியவதியைக்குறித்து, ஒன்றிரண்டு இடங்களிலே தான் வாசிக்க முடியும். லேயாள், தன்னை பாக்கியவதி என்று அழைத்தாள் (ஆதி.
Read More