Monthly Archive:: November 2017

சித்திரத் தையலாடை!

“ராஜகுமாரத்தி, உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகை யாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்” (சங். 45:13,14). வேதத்தில் ஆவிக்குரிய அநேக வஸ்திரங்களை நாம் காணலாம். இரட்சிக்கப் படும்போது கர்த்தர் இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிக்கிறார் (ஏசா. 61:10).
Read More

வல்லமையைத் தரித்துக் கொள்ளுங்கள் !

“எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசா. 52:1). ஏன் கர்த்தர், “எழும்பு, எழும்பு, சீயோனே” என்று துரிதமாக நம்மை எழுப்பு கிறார்? முதலாவது, அவருடைய அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவது, கர்த்தர் தருகிற வல்லமையைத்
Read More

எழும்பி உடுத்திக் கொள்!

“எழும்பு, எழும்பு .. பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்” (ஏசா. 52:1). ஏன் எழும்ப வேண்டும்? வேதம் சொல்லுகிறது, உன் அலங்காரமான, சிறப்பான வஸ்திரங்களை உடுத்தும்படி எழும்பு. சாதாரண வஸ்திரமுமுண்டு, அலங்கார வஸ்திரமுமுண்டு. வீட்டிலே
Read More

ஐத்திகுவே எழும்பு!

“ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன், நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்” (அப். 20:9). வருஷத்துக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் வரும்போது, அநேக வீடுகளில் கொலு பொம்மை அடுக்கி வைத்திருப்பார்கள். நானும்,
Read More