Monthly Archive:: December 2017

கனியும், விதையும்!

“பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி.1:11). கனிகளுக்குள் விதைகள் மறைந்து இருக்கின்றன. ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவன் புதிய மரங்களை முளைப்பிக்கக்கூடிய
Read More

fruit and seed!

“Let the earth bring forth grass, the herb that yields seed, and the fruit tree that yields fruit according to its kind, whose seed is in itself, on the earth” (Genesis 1:11). The seeds are invisible
Read More

சந்ததி, சந்தானம்!

“வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன். உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசா. 44:3). ஆற்றினுடைய மிக மிக முக்கியமான ஒரு குணாதிசயம், தேசத்தை செழிக்கப் பண்ணுவது. நதி, ஜனங்களுடைய தாகத்தைத் தீர்க்கிறது.
Read More

ஆசீர்வாதமான நதி!

“அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங் களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது” (எண். 24:6). புறஜாதி தீர்க்கதரிசியான பிலேயாம், மலையுச்சியிலிருந்து கீழேயிருக்கிற இஸ்ரவேலரைப் பார்த்தபோது, அவர்கள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள
Read More

விசுவாச நதி!

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்” (யோவா. 7:38). கர்த்தரை விசுவாசிக்கிறவனுடைய பெயர் விசுவாசி. விசுவாசிக்காவிட்டால் அவன் “அவிசுவாசி”. சிலரை, “அற்ப விசுவாசி” என்று வேதம் அழைக்கிறது. “ஆண்டவரே, உம்மை
Read More