Monthly Archive:: October 2017

அன்பினாலே அறியுங்கள்!

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவா. 13:35). நீங்கள் கனிகளால் அறியப்படுகிறீர்கள். இரண்டாவது, தேவ அன்பினால் அறியப் படுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய அன்பை ஜனங்களுக்கு வெளிக்காட்டும்போதும், தேவ அன்பினாலே நிரம்பியிருக்கும்போதும்,
Read More

அம்பறாத்தூணி!

“ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு, வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடு” (ஆதி. 27:3). தன் வயதான நாட்களில், ஈசாக்கு தன்னுடைய மூத்த மகனாகிய ஏசாவை நோக்கி, “என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கு நீ
Read More

தலைச்சீரா!

“இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத் தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:17). யுத்தவீரர்கள் தங்களுடைய தலையை பாதுகாப்பதற்காக, சிரசில் எப்போதும் தலைச்சீராவை அணிந்திருப்பார்கள். இன்றைக்கும் இருசக்கர வாகனமாகிய மோட்டார் சைக்கிளிலே செல்பவர்கள், தங்களுடைய தலையிலே தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
Read More

விசுவாசம் என்னும் கேடகம்!

“பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்” (எபேசி. 6:16). “கேடகம்” என்பது, “யுத்த ஆயுதங்களில் ஒன்றாகும்”. இரண்டுவித ஆயுதங்கள் உண்டு. ஒன்று, உங்களைப் பாதுகாக்கக்கூடிய ஆயுதங்கள். கேடகம், தலைச்சீரா,
Read More

சிம்சோனும், சிங்கமும்!

“திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பால சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது” (நியாயா. 14:5). வேதத்திலே, சாத்தானும், “சிங்கம்” என்று அழைக்கப்படுகிறான். அவன் யாரை விழுங்கலாமோ, என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற சிங்கம் (1
Read More