Monthly Archive:: November 2017

நோவா என்ற பெயர்!

“நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள்” (லூக். 17:26,27). கர்த்தருக்குச் சித்தமானால், இந்த மாதம் முழுவதும், நோவாவைக் குறித்தும், அவர் உருவாக்கிய பேழையைக் குறித்தும், தியானிப்பது நலமாயிருக்கும்!
Read More