Monthly Archive:: November 2017

கண்களிலே கிருபை!

“நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதி.6:8). கர்த்தருடைய கண்களிலே கிருபை கிடைத்தது! அந்த கிருபை உள்ள கண்களை ஒருவிசை நோக்கிப் பாருங்கள். அவருடைய கண்கள், அன்பு நிறைந்த கண்கள், மனதுருக்கம் நிறைந்த கண்கள், பாசம் நிறைந்த கண்கள்.
Read More

பொல்லாத சிந்தை!

“மனுஷனுடைய அக்கிரமம், பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம், நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார்” (ஆதி. 6:5). கர்த்தர் உங்களுடைய செயலை மட்டுமல்ல, உங்களுடைய சிந்தையையும்கூட கவனித்து, அறிகிறார். நோவாவின் நாட்களில், ஜலப்பிரளயமாகிய நியாயத்தீர்ப்பு
Read More

wicked thought!

“Then the Lord saw that the wickedness of man was great in the earth, and that every intent of the thoughts of his heart was only evil continually” (Genesis 6:5) God is not only aware of
Read More

பாவ சிந்தனைகள்!

“அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம், நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார்” (ஆதி. 6:5). சிந்தனைகளைக் குறித்தும், எண்ணங்களைக் குறித்தும், நினைவுகளைக் குறித்தும், ஒவ்வொரு விசுவாசியும் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். சிந்தனைகள்தான், சோற்களாக மாறுகின்றன. சோற்கள் சேயல்களாக மாறுகின்றன.
Read More

evil thoughts!

“Then the Lord saw that the wickedness of man was great in the earth, and that every intent of the thoughts of his heart was only evil continually” (Genesis 6:5). Every believer has to be
Read More

போராடும் ஆவியானவர்!

“அப்பொழுது கர்த்தர், என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள், நூற்றிருபது வருஷம் என்றார்” (ஆதி. 6:3). பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக, கர்த்தர் மனஸ்தாபப்பட்டாராம். அது அவருடைய இருதயத்துக்கு, விசனமாயிருந்தது (ஆதி.
Read More