Monthly Archive:: November 2017

பெரிய விசுவாசம்!

“உனக்கும், அவைகளுக்கும், ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்” (ஆதி. 6:21). நோவாவுக்கு, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தபடியால், நோவா வையும், அவன் குடும்பத்தையும், பாதுகாக்க பேழையைச் சேயும்படி, கர்த்தர் சோன்னார். எந்த ஒரு மனுஷன்
Read More

பேழையின் கதவு!

“பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்” (ஆதி. 6:16). நோவாவின் பேழையிலே, மூன்று தட்டுகள் இருந்தன. இந்த மூன்று தட்டு களும், மனிதனுடைய ஆவி, ஆத்துமா,
Read More

கொப்பேர் மரம்!

“நீ கொப்பேர் மரத்தால், உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும், புறம்புமாகக் கீல்பூசு” (ஆதி. 6:14). கர்த்தர் நோவாவிடம் பேழையை பண்ணச் சோன்னபோது, அதை கொப்பேர் மரத்தால் சேயும்படிச் சோன்னார். உடன்படிக்கைப்
Read More