Monthly Archive:: November 2017

நோவாவின் பேழை!

“அன்றையத்தினமே நோவாவும்..பேழைக்குள் பிரவேசித்தார்கள்” (ஆதி. 7:13). நோவாவும், அவருடைய மனைவியும், மூன்று பிள்ளைகளும், மருமக்கள்மாரும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். ஆனால் நீங்களோ, இயேசு கிறிஸ்துவுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள். மிகுந்த பாதுகாப்பினிமித்தம், கர்த்தருடைய கிருபைக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள். கர்த்தருடைய அளவற்ற அன்புக்குள்ளே, தயவுக்குள்ளே, காருணியத்துக்குள்ளே,
Read More

வானத்தின் மதகுகள்!

“மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன” (ஆதி. 7:11). ஆற்றுத் தண்ணீர், வீணாகாதபடி, அணைகளை கட்டுவார்கள். பிறகு பாசனத்திற்கு பயன்படும்படி, அணைகளின் மதகுகளைத் திறப்பார்கள். வானத்திற்கும், ‘மதகுகள்’ உண்டு. “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும்,
Read More

நீதிமானாகிய நோவா!

“கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசி யுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதி. 7:1). அநேக நீதிமான்களைக் குறித்து நீங்கள் வேதத்தில் வாசிக்கலாம். ஆனால், பழைய ஏற்பாட்டில்
Read More