Monthly Archive:: November 2017

காகமும், புறாவும்!

“நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான். அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது” (ஆதி. 8:6,7). “ஏதேன்” தோட்டத்தின் உள்ளே ஜீவனைப்
Read More

அரராத் மலை!

“ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே, பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று” (ஆதி. 8:4). வேதத்தில் சொல்லப்பட்ட, முதல் மலை, “அரராத் மலை” யாகும். “அரராத்” என்றால், “உயர்ந்த, பரிசுத்தமான” இடமாகும். தற்போது, துருக்கி தேசத்தின் அருகில், “அர்மீனியா”வில் இந்த
Read More

நோவாவின் நாட்களில்!

“நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள். பெண்கொண்டு கொடுத்தார்கள். ஜலப்பிரளயம் வந்து, எல்லாரையும் அழித்துப்போட்டது” (லூக். 17:27). நோவாவின் சரித்திரம், ஏதோ ஒரு கட்டுக் கதையோ, நாடோடி பாரம்பரிய கதையோ அல்ல. அந்த சம்பவத்தை ஏதோ,
Read More

வாக்குத்தத்த உடன்படிக்கை!

“உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” (ஆதி.6:18). வேதம் முழுவதிலும், “உடன்படிக்கை” என்ற வார்த்தை இருநூற்று எண்பத்தெட்டு முறை வருகிறது. ராஜாக்கள், ராஜாக்களோடு சேகிற உடன்படிக்கை உண்டு. சாதாரண மனிதர், ஒருவருக்கொருவர் சேயும் உடன்படிக்கையும் உண்டு. அதே நேரம் கர்த்தர்
Read More

நோவாவை நினைத்தருளினார்!

“தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்” (ஆதி. 8:1). கீழ்ப்படிகிற தன்னுடைய பிள்ளைகளை, எப்பொழுதும் கர்த்தர் நினைத்திருக் கிறார். நோவாவையும், கர்த்தர் நினைத்தபடியால், பேழை அரராத்திலே தங்கினது. மட்டுமல்ல, தண்ணீர்
Read More