Monthly Archive:: April 2018

எனக்குப் போதித்தருளும்!

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங். 90:12). இது ஒரு சிறு ஜெபம்தான். ஆனால் அபூர்வமான ஜெபம், நம்முடைய சிந்தனையைத் தூண்டிவிடும் வித்தியாசமான ஜெபம், “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப்
Read More

மோசேயின் ஜெபம்!

“ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்” (சங். 90:1). வேதத்தின் பெரும்பாலான சங்கீதங்களை, தாவீது எழுதினார். “சங்கீதக்காரன்” என்ற பெயரைப் பெற்றார். வாத்திய கருவிகளை வாசிப்பதிலும், பாடல்களைப் பாடுவதிலும் தேறினவராயிருந்தாலும், அவருடைய ஜெபம், உள்ளத்தை அசைக் கிறது.
Read More

தாவீதின் ஜெபம்!

“அந்திசந்தி மத்தியான வேளைகளிலும், நான் தியானம்பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்” (சங். 55:17). தாவீது ராஜாவுக்கு மூன்று முக்கியமான ஜெப வேளைகளிருந்தன. அவர் அரசாங்கத்தைப் பொறுப்போடு நடத்துகிறவர். எண்ணற்ற யுத்தங்களுக்கு, திட்ட மிட்டு தீர்மானிக்கிறவர். என்றாலும்,
Read More

யோபின் வேண்டுதல் ஜெபம்!

“யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” (யோபு 42:10). ஜெபத்திலே, நான்கு பகுதிகள் இருக்கின்றன. அப். பவுல் எல்லா மனுஷருக் காகவும், விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டுமென்று சொல்லுகிறார் (1
Read More

யோபின் அங்கலாய்ப்பு!

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” (யோபு 23:3). கர்த்தரை சந்தித்து, யோபு பக்தன் தன்னுடைய எண்ணற்ற பிரச்சனைகளுக்கு முடிவு காண விரும்பினார். நீங்களும்கூட, கர்த்தரோடு மனம் திறந்து பேசவும், அவருடைய பொன் முகத்தை
Read More