Monthly Archive:: August 2017

மகிழ்ச்சியின் நிழல்!

“பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கல மாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்” (ஏசா. 4:6). வெயிலின் கொடூரமான காட்சியைக் குறித்து, சங்கை இலக்கியத்திலே ஒரு சம்பவம் உண்டு. நீண்ட நாட்கள் மழையில்லாமல், கோடை வெயில் உக்கிரமாய்
Read More

கிருபையின் நிழல்!

“தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங். 36:7). நம்முடைய தேவன், கிருபையின் தேவன். கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் (யோவா. 1:14). மட்டுமல்ல, கிருபையாய் நமக்காக, கல்வாரிக்குச்
Read More

கன்மலையின் நிழல்!

“அவர் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்” (ஏசா. 32:2). சிறுவர்களாயிருக்கும்போது, பெற்றோர் நமக்கு, ஆதரவாகவும், நிழலாகவும் இருக்கிறார்கள். வளரும்போது, நம்முடைய சகோதர, சகோதரிகள் நமக்கு உதவி செய்கிற, நிழலாக இருக்கிறார்கள். திருமணமாகும்போது, நம்முடைய வாழ்க்கைத் துணையாக வருகிறவர்கள்,
Read More

நிழலானவர் இயேசு!

“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக் கிறார்” (சங். 121:5). உங்களுடைய வலது கையையும், வலது பகுதியையும் பாருங்கள். அங்கே கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். உங்களுக்கு ஆதரவாகவும், இனிமையான நிழலாகவுமிருக்கிறார். பொதுவாகவே உங்களுடைய இடது கரத்தைவிட,
Read More