Monthly Archive:: June 2017

நிழலாட்டமாய்!

“நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனா யிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:2). இந்த மாதம் முழுவதிலும் “முகமுகமாய்” என்ற வார்த்தையை தியானிக்க
Read More

முகமுகமாய் தேவ சந்நிதியில்!

“ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர் களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும் படி ஜாக்கிரதையாயிருங்கள்” (2 பேது. 3:14). ஒரு மாலை வேளையிலே, கங்கை நதியோரமாய், சில சுற்றுலாப் பயணிகள் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழியிலே
Read More

கர்த்தருடைய சிநேகிதன்!

“ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11). பழைய ஏற்பாட்டிலே, பக்தர்களின் மிக உயர்ந்த ஸ்தானம், கர்த்தருடைய தோழன், சிநேகிதன் என்பதாகும். புதிய ஏற்பாட்டிலே, மகா உன்னத ஸ்தானம், கிறிஸ்துவின் மணவாட்டி. “புதிய
Read More

சாந்தகுணம்!

“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனா யிருந்தான்” (எண். 12:3). மோசே தேவனை முகமுகமாய் தரிசிக்க, அவரிலிருந்த அடுத்த குணாதிசயம், சாந்தகுணமாகும். தெய்வீக சாந்தகுணம். இன்றைக்கு உலகத்திலுள்ள மனுஷரு டைய முகத்தைப் பார்த்தால் எரிச்சலோடு, கோபமும் சேர்ந்து,
Read More