Monthly Archive:: August 2017

சிங்கங்களின் வாய்களை!

“விசுவாசத்தினாலே சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” (எபி. 11:33). விசுவாசத்திற்கும், மிருக ஜீவன்களுக்கும்கூட, ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. கெர்ச்சிக்கிற சிங்கங்களின் கோப வெறியையும், கொடூர தன்மையையும்கூட, விசுவாசம் மேற்கொள்ளுகிறது. அவைகள் சேதப்படுத்தாதபடி, அவைகளின் வாய்களைக் கட்டிப்போட்டு விடுகிறது. ஆப்பிரிக்கா
Read More

அக்கினியின் உக்கிரத்தை!

“அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்” (எபி. 11:34). விசுவாசத்திற்குக் கீழ்ப்படியாத, வல்லமையே கிடையாது. விசுவாசத்திற்கு, ராஜ்யங்கள் கீழ்ப்படிகிறது. விசுவாசம், சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போடுகிறது. மட்டுமல்ல, விசுவாசத்திற்கு, அக்கினியின் மேல் ஆளுகையும், அதிகாரமும் உண்டு. விசுவாசம் உள்ளவனை,
Read More

பலவீனத்தில் பலன் கொண்டார்கள்!

“விசுவாசத்தினாலே பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர் களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” (எபி. 11:34). பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், விசுவாசத்தினால் செய்த அரிய பெரிய காரியங்களை, விசுவாசத்தினாலே நீங்களும் செய்ய முடியும் (எபி. 11-ம் அதிகாரம்). ஏனென்றால், தேவன்
Read More

வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்!

“விசுவாசத்தினாலே வாக்குத்தத்தங்களை பெற்றார்கள்” (எபி. 11:33). வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்குக்கூட, விசுவாசம் தேவையாய் இருக்கிறது. “வாக்குத்தத்தம்” என்றால் என்ன? பரலோக தேவன், உங்களுக்குக் கொடுத்திருக்கிற உறுதி மொழிகள். உன்னத தேவன், உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிற உயில் பத்திரங்கள். “மோட்சப் பிரயாணம்” என்ற
Read More