Monthly Archive:: December 2017

விருத்தி செய்வார்!

“என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்” (நீதி. 9:11). கர்த்தரே, உங்களுடைய ஆயுசை விருத்தியாக்குகிறவர். நாட்களைப் பெருகச்செய்கிறவர். உங்களுடைய சுவாசத்தை தம்முடைய கரத்தில் வைத்திருக்கிறார். உங்களுடைய ஒவ்வொரு இருதயத்துடிப்பும், அவருடைய கிருபையே. உங்களுடைய ஆயுசை
Read More

கர்த்தரை அறிகிற அறிவு!

“ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு. பரிசுத்தரின் அறிவே அறிவு” (நீதி. 9:9,10). கர்த்தரை அறிகிற அறிவு, உங்களுடைய உள்ளத்தை மகிழ்ந்து பூரிக்கச்செய்யும். ஏனென்றால், எல்லா அறிவுக்கும் ஆரம்பமும், உறைவிடமுமாக இருப்பது, கர்த்தர்தான். அவரைப் பற்றி அறிகிற அறிவு, அளவிடப்பட முடியாதது.
Read More

ஞானத்தின் வழிமுறை!

“பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ள வனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்” (நீதி. 9:8). காலங்கள் செல்லச் செல்ல, மனுஷருடைய உள்ளங்கள் முரட்டாட்டமாய் மாறுகின்றன. யாரும் புத்தியையும், ஆலோசனையையும் பெற விரும்புவதில்லை. “எனக்கெல்லாம் தெரியும், யாரும்
Read More

ஞானத்தின் வீடு!

“ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்து வைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி” (நீதி. 9:1,2). நீதிமொழிகளின் புஸ்தகத்தில், ஞானத்தை பெண்ணுக்கு உவமைப்படுத்தி சொல்லியிருக்கிறது. ஞானம் தன்
Read More

வீட்டைக் காக்கும் ஞானம்!

“ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து” (நீதி. 9:1). வேதத்தில் 66 புத்தகங்கள் உண்டு. அந்தப் புத்தகங்களிலே ஞானவான்களின் சரித்திரமும், ஆண்டவரை இனிதாய் துதிக்கும் சங்கீதங்களும் உண்டு. இயேசு கிறிஸ்து பூமியிலே இருந்தபோது, செய்த
Read More