Monthly Archive:: December 2017

ராஜாக்களாக்கும் இரத்தம்

“உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக, எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி.5: 9,10). விக்டோரியா மகா ராணியின் அரண்மனைக்கு, சற்று தூரத்தில் ஒரு ஏழை கிறிஸ்தவ பெண்மணி,
Read More

சாபத்தை முறிக்கும் இரத்தம்!

“என்றைக்கும் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவன்” (நெகேமியா 13:2). “சாபம்” என்பது, ஒரு கொடிய வல்லமை. இயற்கையிலே பல வல்லமைகளைக் காணலாம். சுனாமி, பூமியதிர்ச்சி, மின்னல், இடிமுழக்கம் என்பவை திடீரென்று தாக்கும்போது, இயற்கை, கொடூரமாகி விட்டதை
Read More

பரிந்து பேசும் இரத்தம்!

“மாம்சத்தின் உயிர், இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்குப் பலிபீடத் தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது, இரத்தமே” (லேவி. 17:11). ஒரு குடும்பத்தினர், ஜெபிக்கும்படியாக என்னை அழைத்திருந்தார்கள். அந்த வீட்டிலே இரவும்,
Read More

இரத்தத்தால் சபை!

“உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்” (அப். 20:28). கிறிஸ்து சிந்தின சுயரத்தத்தினாலே, தமக்கென்று மணவாட்டி சபையை சம்பாதித்தார், ஸ்தாபித்தார். சிலுவைக்குப் பின்புதான்,
Read More

ஆட்டுக்குட்டியும், உடன்படிக்கையும்!

“உன்னுடையவர்களை, நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன்” (சக. 9:11). கிறிஸ்து தம்மைத்தாமே, அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாக ஒப்புக்கொடுத்து, தம்முடைய இரத்தத்தினாலே உடன்படிக்கை செய்திருக்கிறார். வேதத்தில் நான்கு இடங்களில் “என் இரத்தத்தின் உடன்படிக்கை” என்று அவர் சொல்லுகிறார் (மத்.
Read More