Monthly Archive:: August 2017

தூக்கிவிடுகிற துணை!

“ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ. அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:10). உங்களை தூக்கிவிடக்கூடிய துணை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். உங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுகிறவர், பாவ பழக்க வழக்கங் களிலிருந்து
Read More

யுத்தத்தை நடத்தும் துணை!

“நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே” (2 நாளா. 32:8). அசிரீய ராஜா, இஸ்ரவேலின்மேல் படையெடுத்து வந்தபோது, எசேக்கியாவின் உள்ளமெல்லாம் கரைந்து போனது. சோர்ந்து போன இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் திடப்படுத்த சித்தமானார்.
Read More

ஆபத்துக்காலத்தில் துணை!

“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1). கர்த்தர் உங்களுக்கு துணையாயிருப்பதினாலே பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்”
Read More

துணையாயிருப்பார்!

“அவன் (யோசேப்பு) மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானான். உன் தகப்பனு டைய தேவனாலே அப்படியாயிற்று. அவர் உனக்குத் துணையாயிருப்பார்” (ஆதி. 49:24,25). நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் நடந்துகொள்ளும்போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, மகனே நீ எப்போதும் என்னோடேயிருக்கிறாய். எனக்குண்டானதெல்லாம் உனக்குண்டானதாயிருக்கிறது
Read More