Monthly Archive:: December 2017

கிறிஸ்தவர்கள்!

“முதல் முதல் அந்தியோகியாவிலே, சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று” (அப். 11:26). நீங்கள் யார்? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவைத் தரித்தவர்கள். கிறிஸ்து எனக்குள்ளே வாழுகிறார் என்கிற நம்பிக்கையுடையவர்கள். கிறிஸ்துவைப் போல மாறவேண்டுமென்ற ஏக்கம் கொண்டவர்கள். விசுவாசிகளுக்குக் கொடுக்கப்
Read More

கர்த்தருடைய சிநேகிதர்!

“ஆம், அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3). வேதாகமம், உங்களுக்கு கொடுக்கிற ஒரு அருமையான பெயர், “கர்த்தருடைய சிநேகிதர்.” நீங்கள் கர்த்தரை நேசிப்பதற்கும், சிநேகிப்பதற்கும் முன்பு, அவர் உங்களை, உயிருக்கு உயிராய்
Read More

விசுவாசி!

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு, இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல; இது தேவனுடைய ஈவு” (எபேசி. 2:8). தேவபிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகிற பல பெயர்களுக்குள்ளே ஒரு பெயர், “விசுவாசி” ஆகும். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் “விசுவாசி.” விசுவாசியாதவன் அவிசுவாசியாயிருக்கிறான். “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி
Read More

கர்த்தருடையவர்கள்!

“நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்” (உன்.6:3). நாம் கர்த்தருடையவர்கள். கர்த்தர் நம்முடையவர். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது, அவர் நமக்காக, நம்முடைய பட்சத்தில் இருக்கிறார். நம்மோடிருக்கிறார். நமக்குள்ளிருக்கிறார். இதுதான் கிறிஸ்துவை பூரணமா அநுபவிப்பதாகும். அமெரிக்கா தேசம், சுதந்திரம்
Read More

பாக்கியமுள்ள ஜனம்!

“இஸ்ரவேலே, நீ பாக்கியவான்” (உபா. 33:29). நீங்கள் யார்? கர்த்தர் உங்களை எவ்வாறு காண்கிறார்? கிறிஸ்துவுக்குள் உங்களுக்குள்ள சிலாக்கியம் என்ன? ஆம், நீங்கள் பாக்கியவான்கள். பாக்கியமான வாழ்க்கைக்கு வேதப் புத்தகம் வழிகாட்டுகிறது. ‘பாக்கியவான்கள்’ என்பதற்கு ‘பேர் பெற்றோர், மேன்மை
Read More

தேவ ஜனம்!

“அன்றியும், உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டா யிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால், பெற்றுக் கொள்ளாதவன்போல், ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரி. 4:7). கர்த்தர் நம்மை தேவ ஜனமாக, கர்த்தரின் பங்காக, ஆவிக்குரிய இஸ்ரவேலராக,
Read More

என் ஜனம்!

“நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்” (2 கொரி. 6:16). நீங்கள் தேவனுடய பிள்ளைகளாக வேண்டுமென்றால், கர்த்தர் உங்களுக்குள் உலாவி வரவேண்டும். உங்களுடைய குடும்பத்தில் உலாவி வரவேண்டும். தம்முடைய மகிமையின் பிரசன்னத்தாலே,
Read More