Monthly Archive:: December 2017

சோர்வின் எண்ணங்கள்!

“இப்போதும் சேனைகளின் கர்த்தர் சோல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” (ஆகா. 1:5). உலகத்தின் முடிவுக்கு, காலங்களின் இறுதிக்கு வந்திருக்கிறோம். கிறிஸ்துவின் வருகையும், அந்திகிறிஸ்துவின் நாட்களும், மிக மிக நெருங்கிக்கொண்டிருக்கின்றன. நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, சீர்படுத்த வேண்டியவைகளை சீர்படுத்தவும்,
Read More

நாளைய பற்றிய சிந்தை!

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:34). இந்த நாளை கர்த்தர் தாமே நமக்குத் தந்திருக்கிறார். “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24). அப்படியே கர்த்தர்
Read More

தூரத்திலிருந்து!

“என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங். 139:2). கர்த்தர் பரலோகத்தில் வாசம் செய்தாலும், அவர் நம்முடைய எண்ணங்களையும், நினைவுகளையும், யோசனைகளையும் கூட தூரத்திலிருந்து அறிகிறார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. “மேட்டிமையானவனையோ,
Read More

சிந்தையை ஆராய்ந்து பாரும்!

“தேவனே, என்னை ஆராந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங். 139:23). நான் என்னை ஆராய்ந்தது போதாது. ஆண்டவரே நீரே என்னை ஆராய்ந்து பாரும். என்னுடைய தவறுகள், சிந்தைகள் எனக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால்,
Read More

சிந்தை உண்டா?

“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்” (சங். 41:1). தாவீது ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டாலும், அவருக்கு ராஜ்யபாரம் இன்னும் கிடைக்கவில்லை. அப்பொழுது ராஜாவாய் அரசாண்ட சவுல், தாவீதை பகைத்து, தாவீதின் மனைவியாக இருந்த மீகாளை எடுத்து,
Read More